வெள்ளி

மதத்தை விமர்ச்சிக்கலாம் நாகரீகமாக..!



 
  
சமீபகாலமாக பதிவுலக நடக்கும் சண்டைகளை பார்க்கும் பொழுது மிகவும் வெருக்க தக்க வகையில் உள்ளது. அந்த சண்டையில் மதம் பிரதான இடம் வகிக்கின்றது. மதம் மனிதனை பக்குவப் படுத்தி அவனை நேர்வழியில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாராக ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுதும் வகையில் அது இருக்க கூடாது. என்னை பொருத்த வரையில் சில மூட பழக்கவழக்கங்களை தவிர மதங்களில் எந்த குறையும் இருப்பதாக படவில்லை. அதை பின் பற்றும் மனிதனிடம்தான் குறை உள்ளதாகவே தோன்றுகிறது. எல்லா மதங்களுமே அமைதியயும் அன்பையும் தான் போதிகின்றன.

 

மததின் பெயரால் ஏன் இத்தனை சண்டைகள். ஒருவர் மற்றவரின் மததை அவமதிப்பது போல் சமீபத்தில் அதிக அலவில் பதிவுகள் வந்து கொண்டு இருகின்றது. நாட்டில் வேரு எந்த பிரசினையும் இல்லயா. பதிவில் எழுத நாட்டில் என்னற்ற பிரசினைகள் நிறைந்து உள்ளது. அது குறித்து பதிவில் எழுதி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பதிவர்கள் இப்படி மதத்தின் பெயரால் அடித்து கொள்வது யாருக்கு என்ன பயனை கொடுத்து விட போகின்றது. மததை தூற்றி குறிப்பாக முஸ்லீம்களையும் முஸ்லீம் மதத்தையும் விமர்சிகின்றேன் என கீழ் தரமாக எழுதும் பதிவர்கள். உன்மையாக இஸ்லாம் மததை விமர்சித்து அதில் இருக்கும் தவறான விசயங்களை இஸ்லாமிய நன்பர்களுக்கு விளக்க வேண்டும் என்ற என்னம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மதம் குறித்து அவதூராக எழுதினால் அதன் மூலம் வாசகர்களின் என்னிக்கை அதிகரிக்கும் என்ற என்னதை தவிர வேறு காரனம் இருப்பதாக தெரியவில்லை.


 

அவர்கள் எழுதும் பதிவில் அவர்களின் சில அடி வருடிகள் ஒட்டு போட்டு அதை தமிழ்மனத்தில் முன்னனி இடுகை பட்டியலில் கொண்டு வர போராடுகின்ரார்கள். இதனால் யாருக்கு என்ன பயன் இந்த பதிவர்கள் சிந்திக்க மறுகின்றனர். மததின் பெயரால் அடித்து கொள்வதால் நமக்குள் பிரிவினை ஏற்படுவதை தவிர வேறு என்ன நிகழ்ந்து விட போகின்றது. அவர்கள் மதம் குறித்து பேசுகின்றனர் அதனால் நாங்கள் விமர்ச்சிகின்றோம். என கூறுவதாக இருந்தால். மததை விமர்ச்சிப்பது தவறு இல்லை. அதை நாகரீகமான முறையில் செய்யுங்கள். எல்லா மதமும் விமர்ச்சனத்திற்க்கு உட்பட்டவைதான். ஆனால் ஒரு மதம் குறித்து கீழ் தரமாக எழுதுவதை குறைத்து கொள்ளுங்கள். ஆரோக்யமான அறிவு பூர்வமான கருத்துக்களை மதம் குறித்து முன் வையுங்கள். ஹிட்சை எப்படி வேண்டுமானாலும் அதிகரித்து கொள்ளலாம். ஒரு சாரார் மீது செற்றை வாரி இரைத்து அதன் மூலமாக பெருகின்ற ஹிட்சை வைது என்ன சாதித்து விட போகின்றீர்கள். பதிவுலக நன்பர்களே சிந்தியுங்கள்.



18 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

நடுநிலை பார்வை சகோ... வாழ்த்துக்கள்

விமர்சனத்திற்கு உட்படாத எதுவும் உலகில் இல்லை... நாகரிகமான முறையும் கருத்து முன் வைத்தால் பதிலளிக்க பலரும் தயாராகவே உள்ளார்கள். அதை விடுத்து வெறும் ஹிட்ஸ்க்காக மதத்தை கையில் எடுத்து கேவலப்ப்டுத்துவது ஆரோக்யமான செயல் அல்ல!

கேள்விகேட்டால் கோபப்பட்டு திட்டுறோம்னு சொல்றவங்க கிட்ட அப்படி என்ன தான் கேள்வி கேட்டீங்க. லிங்க் தாங்க என கேளுங்களேன்... சத்தியமா இவங்களால கொடுக்கவே முடியாது!

நடுநிலை பார்வைக்கு நன்றி சகோ

Jafarullah Ismail சொன்னது…

/////குறிப்பாக முஸ்லீம்களையும் முஸ்லீம் மதத்தையும் விமர்சிகின்றேன் என கீழ் தரமாக எழுதும் பதிவர்கள். உன்மையாக இஸ்லாம் மததை விமர்சித்து அதில் இருக்கும் தவறான விசயங்களை இஸ்லாமிய நன்பர்களுக்கு விளக்க வேண்டும் என்ற என்னம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மதம் குறித்து அவதூராக எழுதினால் அதன் மூலம் வாசகர்களின் என்னிக்கை அதிகரிக்கும் என்ற என்னதை தவிர வேறு காரனம் இருப்பதாக தெரியவில்லை./////
இது புரியாமல் முஸ்லிம் பதிவர்கள் பதிலடி கொடுப்பது வருந்தத்தக்கது

Unknown சொன்னது…

arumaiyana nadunilaiyana parvai
.....!
keep it up.....!

சிராஜ் சொன்னது…

சரியான கோணத்தில் அணுகி உள்ளீர்கள்... உண்மையில் கேள்விகள் இருந்தால், நாகரிகமாக கேட்கப்பட்டால் பதில் சொல்ல நாங்கள் தயாராகவே இருக்கிறோம்... அதைவிடுத்து தேவை இல்லாமல் சாடுவதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை... மனவருத்தங்கள் தான் விளையும்... இவர்களுக்கு இஸ்லாத்தின் மீது கோபம் போல் தெரியவில்லை..தனிமனித பிரச்சனைக்குள் மதத்தை நுழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கும் கருத்டுக்கும் நன்றி ஆமினா.

//கேள்விகேட்டால் கோபப்பட்டு திட்டுறோம்னு சொல்றவங்க கிட்ட அப்படி என்ன தான் கேள்வி கேட்டீங்க. லிங்க் தாங்க என கேளுங்களேன்... சத்தியமா இவங்களால கொடுக்கவே முடியாது//

நானும் தொடர்ந்து அவர்களின் விமர்ச்சனங்களை வாசித்து கொண்டுதான் வருகின்றேன். உன்மையாக உங்களின் மதத்தை விமர்ச்சிக்க வேண்டும் என்ற என்ன இருபதாக தெரிய வில்லை.

நன்பேண்டா...! சொன்னது…

//குறிப்பாக முஸ்லீம்களையும் முஸ்லீம் மதத்தையும் விமர்சிகின்றேன் என கீழ் தரமாக எழுதும் பதிவர்கள். உன்மையாக இஸ்லாம் மததை விமர்சித்து அதில் இருக்கும் தவறான விசயங்களை இஸ்லாமிய நன்பர்களுக்கு விளக்க வேண்டும் என்ற என்னம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மதம் குறித்து அவதூராக எழுதினால் அதன் மூலம் வாசகர்களின் என்னிக்கை அதிகரிக்கும் என்ற என்னதை தவிர வேறு காரனம் இருப்பதாக தெரியவில்லை.
இது புரியாமல் முஸ்லிம் பதிவர்கள் பதிலடி கொடுப்பது வருந்தத்தக்கது//

வருகைக்கும் கருதிற்கும் நன்றி மு.ஜபருல்லாஹ்

நன்பேண்டா...! சொன்னது…

//arumaiyana nadunilaiyana parvai
.....!
keep it up.....! //

வருகைக்கும் கருதிற்கும் நன்றி s.jaffer.khan

நன்பேண்டா...! சொன்னது…

//சரியான கோணத்தில் அணுகி உள்ளீர்கள்... உண்மையில் கேள்விகள் இருந்தால், நாகரிகமாக கேட்கப்பட்டால் பதில் சொல்ல நாங்கள் தயாராகவே இருக்கிறோம்... அதைவிடுத்து தேவை இல்லாமல் சாடுவதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை... மனவருத்தங்கள் தான் விளையும்... இவர்களுக்கு இஸ்லாத்தின் மீது கோபம் போல் தெரியவில்லை..தனிமனித பிரச்சனைக்குள் மதத்தை நுழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்... //

வருகைக்கும் கருதிற்கும் நன்றி சிராஜ்

அன்புடன் மலிக்கா சொன்னது…

நடுநிலைகள் சிலரால் மட்டுமே பின்பற்றப்படுகிறது அவ்வழியில் இங்கேயும் ஒரு மனிதம்..

நன்பேண்டா...! சொன்னது…

//நடுநிலைகள் சிலரால் மட்டுமே பின்பற்றப்படுகிறது அவ்வழியில் இங்கேயும் ஒரு மனிதம்.. //

வருகைக்கும் கருதிற்கும் நன்றி அன்புடன் மலிக்கா

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

நடுநிலைமையான உங்கள் பதிவு வரவேற்கத்தக்க ஒன்று...இதுபோல இருந்தால் எந்த பிரச்சினையும் வராது...நன்றி

sara சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சும்மா நச்சுன்னு சொல்லிருக்கீங்க

Unknown சொன்னது…

உண்மையிலேயே பேருக்கேற்றார் போல் நன்பேண்டா ......

நன்றியுடன்
நாகூர் மீரான்

நன்பேண்டா...! சொன்னது…

//NKS.ஹாஜா மைதீன் சொன்னது…
நடுநிலைமையான உங்கள் பதிவு வரவேற்கத்தக்க ஒன்று...இதுபோல இருந்தால் எந்த பிரச்சினையும் வராது...நன்றி//

வருகைக்கும் கருதிற்கும் நன்றி NKS.ஹாஜா மைதீன்

நன்பேண்டா...! சொன்னது…

//ரஹீம் கஸாலி சொன்னது…
சும்மா நச்சுன்னு சொல்லிருக்கீங்க//

வருகைக்கும் கருதிற்கும் நன்றி ரஹீம் கஸாலி

நன்பேண்டா...! சொன்னது…

//நாகூர் மீரான் சொன்னது…
உண்மையிலேயே பேருக்கேற்றார் போல் நன்பேண்டா ......

நன்றியுடன்
நாகூர் மீரான்//

வருகைக்கும் கருதிற்கும் நன்றி நாகூர் மீரான்

G u l a m சொன்னது…

நடுநிலை தகவலுக்கு
நன்றி
நண்பா...

கருத்துரையிடுக