வியாழன்

இந்த புகைப் படங்களுக்கு விளக்கம் தேவையா...!

இன்றைய சூழ் நிலையில் இந்த புகைப் படங்களுக்கு  விளக்கம் தேவையா. நாம் நான்கு பக்கங்களில்  விளக்க முடியாத ஒரு விஷயத்தை ஒரு புகைப் படம்  கூறிவிடும்.மத்திய அரசு பெட்ரோல் விலையை  வரலாறு காணாத அளவு  உயர்த்தி உள்ள இந்த  நிலையில் இனி நமது வாகனங்களை இப்படித்தான்  பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டா லும் ஆச்சர்ய படுவதற்கு  இல்லை .