துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன்

ஆடம்பரம்..!










(GOLD CAR)
ஒருபுறம் உன்ன உணவின்றி மக்களின் பட்டினி சாவு சர்வ சாதரணமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இன்னொருபக்கம் இப்படி பணம் படைத்தவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதை பொருளாதார வளர்ச்சி என்பதா? அல்லது பொருளாதார வீக்கம் என்பதா?
எல்லா மக்களும் ஒரேமாதிரி வளர்ச்சி அடைந்தாள்தான் அது வளாச்சி
பணக்காரன் மட்டும் ஒருப்பக்கம் வளர்ந்து ஏழை வளராமல் இருந்தால் அதை எப்படி ஆரோக்கியமான வளர்ச்சி என்று சொல்ல முடியும்? அது வீக்கம் தானே அது உடலுக்கும் நல்லதல்ல உலகுக்கும் நல்லதல்ல.





செவ்வாய்

உலகின் பிரமாண்ட கட்டிடம்..!










இதுதான் தற்பொழுது கட்டி முடிக்க பட்ட உலகின் பெரிய கட்டிடம்
ஆடம்பர விரும்பிகள் பணத்தை எப்படிஎல்லாம் செலவு செய்கிறார்கள் என்று பாருங்கள் மக்களே

திங்கள்

துபாய் வியாபார திருவிழா!

(DUBAI SHOPPING FESTIVAL)











இதோ தொடங்கி விட்டது துபாய் வியாபார திருவிழா

துபாய் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது

இருந்த போதும் கடந்த கால திருவிழாபோல் அல்லாமல் இது உற்சாகம் இன்றி இருப்பதற்கு பொருளாதார மந்தநிலையும் ஒரு காரணம்

எப்படி இருந்தாலும் திருவிழா களைகட்டியுள்ளது