தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பை பக்கம் பக்கமாக விவரித்து எழுத்துக்களால் கூறுவதை விட, கூற முடியாத பல செய்திகளை ஒரு புகை படம் கூறிவிடும்
எனவே இந்த புகை படங்களுக்கு விளக்கம் தேவை இல்லையென நினைகின்றேன்.
இந்த புகை படம் சொல்லும் கருத்துக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
