புதன்

போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது.

கீழே உள்ள அணைத்து படங்களும் முக புத்தகத்தில் பகிரபட்டவை உங்கள் பார்வைக்காக. 

மின்சாரத்த காணலையாம் யாரவது கண்டுபிடிச்சி குடுங்க அதுக்கு சன்மானமா  கரண்ட் சாக் தந்தாலும் தருவாங்க 



நாடு முழுவதும்னு சொன்னதுல ஒரு சின்ன திருத்தம். தமிழ் நாடு தவிர்த்து நாடு முழுவதும்னு சொல்லி இருந்தா பொறுத்தம இருந்து இருக்கும்.  



ஓ! இவருதான் மின்வெட்டு சாரி மின்சாரத்துறை அமைச்சரா இப்பதானுங்க மொதோ தரம் பாக்குறேன். 

 
 
பேசாம அடுத்த வருடத்தில் இருந்து காலண்டர்ல நல்ல நேரம் எமகண்டம் மாதிரி மின்வெட்டு நேரத்தையும் வெளியிட்டா மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும். 




போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது. 



இதை எல்லாத்தையும் பார்த்துட்டு கடைசில இப்படிதான் போய் எங்கயாவது முட்டிக்கணும் 




3 கருத்துகள்:

நல்லவண்டா..! சொன்னது…

கருத்துள்ள படங்கள் பகிர்வுக்கு நன்றி...

நல்லவண்டா..! சொன்னது…

மின்வெட்டை பார்த்து ஆற்காட்டாருக்கு சிலை வைத்தாலும் ஆச்சரிய படுவததற்கு இல்லை..

நன்பேண்டா...! சொன்னது…

//நல்லவண்டா..! சொன்னது…
கருத்துள்ள படங்கள் பகிர்வுக்கு நன்றி..//.
//நல்லவண்டா..! சொன்னது…
மின்வெட்டை பார்த்து ஆற்காட்டாருக்கு சிலை வைத்தாலும் ஆச்சரிய படுவததற்கு இல்லை..//

வருகைக்கும் கருதிற்கும் நன்றி

கருத்துரையிடுக