ஒரு மத்திய அமைச்சர் ரூ71 லட்சம் மோசடி செய்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ71 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகையாகும். இதுவே ரூ71 கோடியாக இருந்தால் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்: மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேட்டி
அதானே ஒரு லட்சத்தி எழுபாதாயிரம் கோடி எல்லாம் சர்வ சாதரணமாக ஊழல் செய்து புகழ் பெற்ற எங்களை கேவலம் 71 லட்சம் ஊழல் செய்ததாக சொல்லி எங்கள் புகழுக்கு குந்தகம் விளைவித்தார்னு வழக்கு தொடுத்தாலும் தொடுபாங்க போல. நாட்டு மக்களுக்கு சோத்துக்கே வழி இல்ல இவுங்க என்னடான்னா 71 லட்சம் எல்லாம் சாதாரணம் அப்படிங்குறாங்க. நாடு வெளங்கிடும். தொடந்து மென்மேலும் கோடி கணக்குல ஊழல செய்து சாதனை படைக்கணும்னு நாட்டு மக்களாகிய நாங்கள் வாழ்த்துகின்றோம்.
அய்யயோ! என்னது ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா. அப்பா கண்டிப்பா மழை வராது. வெயில் மண்டய பொலக்க போகுது. ஏற்கனவே மக்கள் பவர் கட்டால கஷ்ட்ட படுறாங்க இப்ப வெயில் வேற ரண கொடூரமா அடிச்சா மக்கள் என்ன தான் பண்ணுவாங்க. ஆண்டவா ஏன் இப்படி மக்கள மென்மேலும் சோதிக்கிற.
வரவர நம்ம தலைவரோட காமெடிக்கு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு. அவரோட பேரப்புள்ள ஏன் தலைமறைவா இருக்காருன்னே நம்ம தலீவருக்கு தெரிலயாமா. என்ன சொல்றதுன்னு தெரியல. என்னமோ போங்க பாஸு
-செய்தி

-----------------------------------------------------
வடகிழக்கு பருவமழை 18ம் தேதி துவங்கும்:சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குனர் ரமணன்
-செய்தி
அய்யயோ! என்னது ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா. அப்பா கண்டிப்பா மழை வராது. வெயில் மண்டய பொலக்க போகுது. ஏற்கனவே மக்கள் பவர் கட்டால கஷ்ட்ட படுறாங்க இப்ப வெயில் வேற ரண கொடூரமா அடிச்சா மக்கள் என்ன தான் பண்ணுவாங்க. ஆண்டவா ஏன் இப்படி மக்கள மென்மேலும் சோதிக்கிற.
----------------------------------------------------------
துரை தயாநிதி ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை: கலைஞர்
கருணாநிதி
-செய்தி
வரவர நம்ம தலைவரோட காமெடிக்கு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு. அவரோட பேரப்புள்ள ஏன் தலைமறைவா இருக்காருன்னே நம்ம தலீவருக்கு தெரிலயாமா. என்ன சொல்றதுன்னு தெரியல. என்னமோ போங்க பாஸு
4 கருத்துகள்:
இப்பெல்லாம் எந்த அமைச்சர்ங்க லட்சத்தில் கொள்ளை அடிக்கிறது எலலாம் கோடியில்தான்...
கலைஞரின் காமெடி நெ. 23456789900
//கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
இப்பெல்லாம் எந்த அமைச்சர்ங்க லட்சத்தில் கொள்ளை அடிக்கிறது எலலாம் கோடியில்தான்...
கலைஞரின் காமெடி நெ. 23456789900//
வருகைக்கும் கருதிற்கும் நன்றி:விதை வீதி சௌந்தர்
//ஏனெனில் ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ71 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகையாகும்//
அவங்க வீட்டுக் குப்பைத்தொட்டயில ஆயிரம் ரூபாய் நோட்டெல்லாம் சர்ங சாதாரணமாய் கிடக்கும், தெரியுமுங்களா?
\\பழனி.கந்தசாமி சொன்னது…
அவங்க வீட்டுக் குப்பைத்தொட்டயில ஆயிரம் ரூபாய் நோட்டெல்லாம் சர்ங சாதாரணமாய் கிடக்கும், தெரியுமுங்களா?\\
வருகைக்கும் கருதிற்கும் நன்றி:பழனி.கந்தசாமி
கருத்துரையிடுக